Poems

மகிழ்ச்சி , வெற்றி, உறவு ,இன்பம் இவை அனைத்தும் வாழ்வின் அருமையை உணர்த்தும் ; பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அது போல ,

பிரிவு,துன்பம், சோகம் ,தோல்வி இவை அனைத்தும் மனதில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் ; அதை இறக்கி வைத்தால் மனம் லேசாகும்.

எனது கவிதைகள்  படிப்பவர் மனதில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் எனில்  நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

அன்பு , பாசம், காதல் ,நட்பு , தத்துவம் போன்ற தலைப்புகளில் எளிய நடையில் கவிதைகள் எழுதுவது எனக்கு பிடித்தமானது.

எனது கவிதைகளை படிக்க கீழ்கண்ட இணைய முகவரிக்குச்  செல்லவும்
http://kavithaigal-by-shanthi.blogspot.com/

NOTE: In order to avoid confusions I have started a new blog in order to post my poems . I write poems only in Tamil.
To read my poems go to http://kavithaigal-by-shanthi.blogspot.com/

Links to earlier poems:

http://art-by-shanthi.blogspot.com/2012/11/thank-you-my-friend-tamil-poem.html

http://art-by-shanthi.blogspot.com/2012/10/blog-post_4062.html

http://art-by-shanthi.blogspot.com/2012/10/blog-post_4292.html

No comments:

Post a Comment